Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

    4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

    தமிழகத்தில் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழறச்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக இன்றும், நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments