ஆரோக்கிய பானங்கள் என்ற பெயரில் விற்கப்படும் பானங்களில் சேர்க்கப்படும் அதிக சர்க்கரையால், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.
போர்ன்விட்டாவில் அதிக சர்க்கரை கலக்கப்பட்டிருந்ததால், ஆரோக்கிய பான பட்டியலில் இருந்து நீக்க மத்திய அரசு உத்தரவிட்டது.
இதுபோல சர்க்கரை அதிகம் சேர்க்கப்படுவது குழந்தைகளுக்கு உடல் பருமன், உடல் எடை அதிகரிப்பு, சர்க்கரை நோயை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.