Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்மே 16 அன்று வெளியாகும் 'மகாராஜா'

    மே 16 அன்று வெளியாகும் ‘மகாராஜா’

    விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ திரைப்படம், வரும் மே 16ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    அரசியல் மற்றும் சமூக பிரச்னைகளை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை, நிதிலன் சாமிநாதன் இயக்கியுள்ளார்.

    இதில், அனுராக் காஷ்யப், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். இது விஜய் சேதுபதியின் 50ஆவது திரைப்படம்

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments