ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஜோக்கர் 2’ படத்தின் (Joker: Folie a Deux) தமிழ் டிரைலர் இணையத்தில் வெளியாகியுள்ளது.
மியூசிக்கல் படமாக உருவாகும் இதில், பிரபல பாப் பாடகி ‘லேடி காகா’ கதாநாயகியாக நடித்துள்ளார். கிராஃபிக்ஸ் எதுவும் இல்லாமல், முதல் பாகத்தை போன்றே மிகவும் இயல்பாக 2ஆம் பாகமும் உருவாகியுள்ளது.
வாக்கின் பீனிக்ஸ் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். டிரைலர் எப்படி இருக்கு?