Thursday, July 25, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்முதல் படத்துக்கு கமல் வாங்கிய சம்பளம்

    முதல் படத்துக்கு கமல் வாங்கிய சம்பளம்

    களத்தூர் கண்ணம்மா மூலம் 6 வயதில் குழந்தை நட்சத்திரமாக கமல் அறிமுகமானார். இதையடுத்து மேலும் 5 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

    இதில் அறிமுக படமான களத்தூர் கண்ணம்மாவில் அவர், 1500 சம்பளம் வாங்கியுள்ளார். அந்த படத்தில் அவரின் நடிப்பை பாராட்டி சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான குடியரசுத் தலைவர் விருதும் வழங்கப்பட்டது.

    தற்போது கமல், ஒரு படத்துக்கு 150 கோடி வாங்குகிறார் என சொல்லப்படுகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments