Saturday, July 27, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்ஜெயலலிதா சிறை செல்ல காரணம் இவர் தான்!

    ஜெயலலிதா சிறை செல்ல காரணம் இவர் தான்!

    ஜெ., சிறைக்கு செல்ல முக்கிய காரணம் செல்வகணபதி தான் என இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

    அதிமுக தொண்டர்களின் உழைப்பால் அடையாளம் காணப்பட்ட செல்வகணபதி, தற்போது வேட்டியை மாத்தி கட்டி விட்டு திமுக வேட்பாளராக உள்ளதாக சாடினார்.

    ஜெ.,க்கு துரோகம் செய்ததால் அவர் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டதாகவும் கூறினார். முன்னதாக, நம்பிக்கை துரோகத்திற்கு சிறந்த உதாரணம் இபிஎஸ் என செல்வகணபதி குற்றம் சாட்டியிருந்தார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments