Saturday, July 27, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்சற்றுமுன்: சக்திவாய்ந்த நிலநடுக்கம்

    சற்றுமுன்: சக்திவாய்ந்த நிலநடுக்கம்

    ஜப்பானின் ஹோன்ஷூ கிழக்கு கடற்கரைக்கு அருகே சற்றுமுன் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவாகியுள்ளது.

    லநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும், சுனாமி எச்சரிக்கை தொடர்பாகவும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

    நேற்று தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 9 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments