Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்'ஜெயிலர் 2' படத்தின் பணிகள் தொடக்கம்

    ‘ஜெயிலர் 2’ படத்தின் பணிகள் தொடக்கம்

    இயக்குநர் நெல்சன், ஜெயிலர் 2ஆம் பாகமான ‘ஹுக்கும்’ படத்தின் திரைக்கதை பணியைத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்தாண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம், உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியைத் தொடர்ந்து, 2ஆம் பாகத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக நெல்சன் அறிவித்தார்.

    அதற்கானப் பணிகளை தொடங்கியுள்ள அவர், கூலி படத்திற்கு பிறகு படப்பிடிப்பை தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments