Wednesday, July 24, 2024
More
    Homeவிளையாட்டுகிரிக்கெட்நாளை நியூயார்க் செல்கிறது இந்திய அணி

    நாளை நியூயார்க் செல்கிறது இந்திய அணி

    T20 உலகக் கோப்பைத் தொடருக்காக, இந்திய அணி நாளை நியூயார்க் புறப்பட உள்ளது.

    அமெரிக்கா, மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் இத்தொடர், வரும் ஜூன் 2ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.

    இதில், ரோஹித் ஷர்மா தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி பங்கேற்க உள்ளது.

    ஜூன் 1ஆம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தையும், ஜூன் 5ஆம் தேதி அயர்லாந்துக்கு எதிரான முதல் லீக் போட்டியையும் இந்தியா எதிர்கொள்ள உள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments