நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தோனி புதிய சாதனையை படைத்திருக்கிறார். இதுவரை மொத்தம் 28 ஐபிஎல் போட்டிகளில் அணியை வெற்றிப் பாதைக்கு தோனி அழைத்துச் சென்றிருக்கிறார்.
தாவது, கடைசி பந்து வரை ஆட்டமிழக்காமல் இருந்திருக்கிறார். இந்த சாதனையின் இரண்டாவது இடத்தில் 27 போட்டிகளுடன் ஜடேஜா இருக்கிறார்.
23 போட்டிகளுடன் தினேஷ் கார்த்திக் மூன்றாம் இடம் பிடிக்கிறார்.