Friday, July 26, 2024
More
    Homeவிளையாட்டுகிரிக்கெட்அதிக ரன்கள் குவித்த முதல் 5 வீரர்கள்

    அதிக ரன்கள் குவித்த முதல் 5 வீரர்கள்

    2024 ஐபிஎல்லில் இதுவரை 37 போட்டிகள் முடிந்துள்ளன. அதன் முடிவின்படி, ஆர்சிபி வீரர் கோலி 8 போட்டிகளில் விளையாடி 379 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார்.

    2ஆவது இடத்தில் ஹைதராபாத் வீரர் டி.எம். ஹெட் (324 ரன்கள்), 3ஆவது இடத்தில் ராஜஸ்தான் வீரர் பராக் (318 ரன்கள்), 4ஆவது இடத்தில் குஜராத் வீரர் ஷுப்மன் கில் ( 298 ரன்கள்), 5ஆவது இடத்தில் மும்பை வீரர் ரோஹித் ஷர்மா (297 ரன்கள்) உள்ளனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments