IOB வங்கிக்கு ரூ. 620 கோடி செலுத்தக்கோரி IT நோட்டீஸ் அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரி நிலுவை வைத்திருப்பதாக கூறி, காங்கிரஸ் கட்சிக்கு அண்மையில் IT ரூ. 3,500 கோடி செலுத்தக்கோரி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்நிலையில், 2022-23 நிதியாண்டு வரி நிலுவைக்காக IOB வங்கிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதை எதிர்த்து முறையீடு செய்ய IOB திட்டமிட்டுள்ளது.