Saturday, July 27, 2024
More
    Homeசெய்திகள்இந்தியன் படத்தில் சிவாஜி அறிவுரைப்படி நடித்தேன்

    இந்தியன் படத்தில் சிவாஜி அறிவுரைப்படி நடித்தேன்

    இந்தியன் 2 திரைப்பட இசை வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது.

    இதில் பேசிய கமல்ஹாசன், இந்தியன் ஒரு மிகப்பெரிய கதை என்றும் இதுபோன்ற படத்தை சிவாஜியை வைத்து இயக்க நினைத்ததாகவும் கூறினார்.

    சிவாஜிதான் இந்தியன் 1 படத்தில் அப்பா – மகன் என 2 கதாபாத்திரங்களில் நடிக்க அறிவுரை வழங்கினார் என்றும் கமல்ஹாசன் குறிப்பிட்டார். பிரமாண்டத்துக்கு உதாரணம் என்றால், சங்கர்தான் என்றும் அவர் பாராட்டினார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments