Saturday, July 20, 2024
More
    Homeவிளையாட்டுகிரிக்கெட்T20 WC: கனடாவை வீழ்த்திய அமெரிக்க அணி

    T20 WC: கனடாவை வீழ்த்திய அமெரிக்க அணி

    டி20 உலகக் கோப்பை தொடரில் கனடா அணிக்கு எதிரான முதல் போட்டியில், அமெரிக்க அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

    முதலில் களமிறங்கிய கனடா அணி 20 ஓவர் முடிவில் 194 ரன்கள் எடுத்தது. 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை குறிவைத்து அமெரிக்க அணி பேட்டிங் செய்யத் தொடங்கியது.

    ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய அந்த அணி, 17.4 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்களை எடுத்து கனடாவை வீழ்த்தியது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments