இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,696 அசிஸ்டெண்ட் லோகோமோட்டிவ் டிரைவர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (19.02.2024) கடைசி தேதியாகும். 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 வருட டிப்ளமோ அல்லது இன்ஜினியரிங். தகுதியானவர்கள் https://www.rrbchennai.gov.in/intex.html என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.