Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்இந்தியன் 2' OTT கைப்பற்றியது நெட்ப்ளிக்ஸ்

    இந்தியன் 2′ OTT கைப்பற்றியது நெட்ப்ளிக்ஸ்

    கமல் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படத்தின் OTT உரிமையை, நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஷங்கர் இயக்கியுள்ள இப்படம், வரும் ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளதாக படக்குழு நேற்று அறிவித்தது.

    படத்திற்கான புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதோடு, படத்தின் முதல் பாடல் மே 22ஆம் தேதி வெளியாகவுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு 2ஆம் பாகம் வெளியாகவுள்ளதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments