Tuesday, July 16, 2024
More
    Homeசெய்திகள்தமிழ்நாட்டில் அதானி 24,500 கோடி முதலீடு

    தமிழ்நாட்டில் அதானி 24,500 கோடி முதலீடு

    தமிழ்நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு *24,500 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது.

    3 நீர்த்தேக்கங்கள் மூலம் மின் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ள அந்நிறுவனம், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு அரசுடன் செய்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உறுதி செய்துள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் நீர்த்தேக்கங்கள் மூலம் மின் உற்பத்தி செய்ய சுற்றுச்சூழல் அனுமதியை அந்நிறுவனம் கோரியுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments