பிரபல பாலிவுட் நடிகை ஜூU சாவ்லாவை நான் திருமணம் செய்ய ஆசைப்பட்டேன் என நடிகர் மாதவன் கூறியுள்ளார்.
1988இல் ஜூஹி சாவ்லா ஹிந்தியில் நடித்த ‘கயாமத் சே காயாமத்தக்’ படத்தை பார்த்தபோது அவரது அழகில் மயங்கினேன். எனது அம்மாவிடம் ஜூஹி சாவ்லாவை திருமணம் செய்யப்போகிறேன் எனக் கூறினேன்.
இப்போது எனக்கு அவருடன் ஒரு வெப் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் மகிழ்ச்சியில் உள்ளேன் என்றார்.