Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்G.O.A.T. படத்தில் விஜயகாந்த்

    G.O.A.T. படத்தில் விஜயகாந்த்

    ‘GOAT படத்தில், நடிகர் விஜயகாந்த் நடித்துள்ளதாக அவரது மனைவி பிரேமலதா கூறியுள்ளார்.

    நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், AI தொழில்நுட்பம் மூலம் கேப்டனை படத்தில் நடிக்க வைக்க விரும்புவதாக வெங்கட் பிரபு என்னிடம் கூறினார்.

    தேர்தலுக்கு பிறகு, விஜய்யும் இதுகுறித்து பேச வேண்டுமென தெரிவித்திருந்தார். கேப்டன் இருந்திருந்தால் இதற்கு சம்மதித்து இருப்பார். அதனால் நானும் ஒப்புக்கொண்டேன் எனத் தெரிவித்தார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments