நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் வாக்கு சேகரிக்க உள்ளார்.
வட சென்னை வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட ஜிகேஎம் காலணி பகுதியில் பரப்புரை செய்கிறார்.
அதனை தொடர்ந்து மாலை 7 மணிக்கு காஞ்சிபுரம் வேட்பாளர் செல்வம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் டி.ஆர்.பாலு ஆகியோரை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட உள்ளார்.