Saturday, July 27, 2024
More
    Homeவிளையாட்டுகிரிக்கெட்CSKvsRCB: களைகட்டும் சேப்பாக்கம் மைதானம்

    CSKvsRCB: களைகட்டும் சேப்பாக்கம் மைதானம்

    கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த, 17ஆவது சீசன் ஐபிஎல் தொடர் நாளை தொடங்க உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில், நடப்பு சாம்பியனான சென்னை – பெங்களூரு அணிகள் மோதுகின்றன. போட்டிக்கு முன்னதாக தொடக்க விழா நடைபெற உள்ளதால், ஒட்டுமொத்த மைதானமும் தயார்படுத்தப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நாளைய போட்டியில் யார் வெற்றி பெறுவார்? என கமெண்டில் சொல்லுங்க

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments