Saturday, July 27, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்இளையராஜா படத்தில் தனுஷ்

    இளையராஜா படத்தில் தனுஷ்

    இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடிப்பதாகவும், இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகும் என கூறப்படுகிறது.

    இன்று பிற்பகல் 12:30 மணிக்கு அறிவிப்பு வெளியாகிறது என ட்வீட் செய்துள்ள தனுஷ் “ஒரு காவிய பயணம் தொடங்குகிறது” என குறிப்பிட்டுள்ளார். இது இளையராஜா படத்திற்கான அறிவிப்பு என்றே தெரிகிறது.

    மேலும், இப்படத்தை அருண் மாதேஷ்வரன் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments