Saturday, July 27, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்'RRR' படத்தை குறிப்பிட்டு காங்கிரசை விமர்சித்த பிரதமர்

    ‘RRR’ படத்தை குறிப்பிட்டு காங்கிரசை விமர்சித்த பிரதமர்

    ‘RRR’ படத்தைக் குறிப்பிட்டு பேசிய மோடி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை ‘RR’ என மறைமுகமாக தாக்கினார்.

    ஜஹீராபாத்தில் பிரசாரம் செய்த அவர், ‘RRR’ படம் இந்தியாவிற்கே பெருமை தேடி தந்ததாகவும், ஆனால், ‘RR’ வசூலிக்கும் வரி இந்தியாவை இழிவுப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

    காங்கிரசும், பிஆர்எஸும் ஊழல் என்ற நாணயத்தின் இரு பக்கங்கள் என விமர்சித்த அவர், மதுபான வழக்கில் அது உறுதியானதாகக் கூறினார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments