Tuesday, July 23, 2024
More
    Homeசெய்திகள்சன் பிக்சர்ஸுக்கு இளையராஜா நோட்டீஸ்

    சன் பிக்சர்ஸுக்கு இளையராஜா நோட்டீஸ்

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தில் தனது இசையை அனுமதியின்றி பயன்படுத்தியது தொடர்பாக இளையராஜா தரப்பில் சன் பிக்சர்ஸுக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    அதில், காப்புரிமை சட்டம் 1957இன் கீழ் குற்றம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    அண்மையில் வெளியான ‘கூலி’ டீசரில் இளையராஜாவின் ‘வா வா பக்கம் வா’ பாடல் மறு உருவாக்கம் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments