ஈகா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நானி, தெலுங்கில் ஒரு படத்துக்கு ≈22 கோடி சம்பளம் வாங்குகிறார்.
ஆரம்பத்தில் அவர், ரூ2,500 ஊதியம் வாங்கியதாகவும், அதுவும் அந்த காசோலை பணமின்றி திரும்பி விட்டதாகவும் கூறியுள்ளார்.
உதவி இயக்குநராகவும், கிளாப்பராகவும் பணியாற்றிய காலத்தில் இயக்குநர் ஒருவர், அனைவர் முன்னிலையிலும் நீ ஒருபோதும் இயக்குநராக முடியாது எனக் கூறி அவமதித்ததாக வேதனை தெரிவித்துள்ளார்.