Saturday, July 27, 2024
More
    Homeவிளையாட்டுகிரிக்கெட்சென்னையில் ஐபிஎல் இறுதிப்போட்டி

    சென்னையில் ஐபிஎல் இறுதிப்போட்டி

    2024 ஐபிஎல் தொடரின் 2ஆம் கட்ட போட்டிகளின் அட்டவணை இன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில், இறுதிப்போட்டிக்கான விவரங்கள் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது.

    அதன்படி, குவாலிபையர் 1- நரேந்திர மோடி மைதானத்தில் வரும் மே 21. > எலிமினேட்டர்- நரேந்திர மோடி மைதானத்தில் மே 22. குவாலிபையர் 2- சேப்பாக்கம் மைதானத்தில் மே 24, இறுதிப்போட்டி- சேப்பாக்கம் மைதானத்தில் மே 26 அன்று நடைபெற
    உள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments