Saturday, July 27, 2024
More
    Homeசெய்திகள்கேன்ஸ் விருது வென்ற முதல் இந்திய திரைப்படம்

    கேன்ஸ் விருது வென்ற முதல் இந்திய திரைப்படம்

    பிரான்சில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில், சிறந்த படத்துக்கான விருதை ‘All We Imagine As Light’ என்ற இந்திய திரைப்படம் வென்றது.

    பாயல் கபாடியா இயக்கத்தில் உருவான இப்படம், 30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் போட்டியிடும் முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை பெற்றதோடு, தற்போது விருதையும் வென்றுள்ளது. ‘Grand Prix’ என்ற இந்த விருது, கேன்ஸ் திரைப்பட விழாவின் 2ஆவது உயரிய விருதாகும்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments