Friday, July 12, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்'வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2' படத்தில் கவின்?

    ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’ படத்தில் கவின்?

    பொன்ராம் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிகர் கவின் நடிக்க உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்தப் படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் 2ஆம் பாகமாக கூட இருக்கலாம் என்றும், முதல் பாகத்தில் சிவகார்த்திகேயன் நடித்த நிலையில், 2ஆம் பாகத்தில் கவினை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    குடும்பங்கள் கொண்டாடும் காமெடி படமாக இப்படம் உருவாகவாகவுள்ளதாகத் தெரிகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments