Friday, July 26, 2024
More
    Homeலைப் ஸ்டைல்உணவுமூளைச் சிதைவை ஏற்படுத்தும் நிறமூட்டிகள்

    மூளைச் சிதைவை ஏற்படுத்தும் நிறமூட்டிகள்

    பெட்ரோலுடன் தாரை கலந்து உண்பதற்கும் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவை சாப்பிடுவதற்கும் பெரிய வித்தியாசமில்லை என்று அமெரிக்க கெமிக்கல் சொசைட்டி கூறுகிறது.

    உணவில் சேர்க்கப்படும் ஃபுட் கலர்களில் உள்ள கார்சினோஜென், சல்போனேட்டட் போன்ற வேதிப் பொருள்கள் புற்றுநோய், மூளைச் சிதைவு போன்ற நோய்களை ஏற்படுத்தலாம்.

    எனவே கேக், ஐஸ்,குளிர்பானம், தந்தூரி போன்ற வண்ணமயமான உயிர்க்கொல்லி உணவுகளை தவிருங்கள்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments