Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்அட்லீயின் அடுத்த படம் இதுவா?

    அட்லீயின் அடுத்த படம் இதுவா?

    ‘ஜவான்’ படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமான அட்லீக்கு பாலிவுட்டில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

    இதையடுத்து அவர் மீண்டும் இந்தி படமொன்றை இயக்குவார் எனக் கூறப்பட்ட நிலையில், அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து பான் இந்தியா படத்தை இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments