Friday, July 26, 2024
More
    Homeலைப் ஸ்டைல்உணவுதக்காளி விலை தாறுமாறாக எகிறுகிறது

    தக்காளி விலை தாறுமாறாக எகிறுகிறது

    தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்துவதால் தக்காளி செடிகள் கருகி வருகின்றன.

    இதனால், தமிழகத்திலேயே மிகப்பெரிய காய்கறி சந்தையான பாலக்கோடு சந்தைக்கு நாள்தோறும் 100 டன் தக்காளி வந்த சூழலில், அது தற்போது வெறும் 3 டன்னாக குறைந்துள்ளது.

    சில மாதங்களாக கிலோ ரூ10, 320 என விற்பனையான தக்காளி தற்போது 350 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தக்காளி விலை மீண்டும் உயருமோ என்ற அச்சத்தில் ல்லத்தரசிகள் உள்ளனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments