Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்நடிகர் அஜித்திற்கு மூளையில் அறுவைசிகிச்சை

    நடிகர் அஜித்திற்கு மூளையில் அறுவைசிகிச்சை

    சென்னை அப்போலோ மருத்துவமனையில் நடிகர் அஜித்துக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    வழக்கமான உடல்நல பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு, மூளையில் சிறிய கட்டி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து நடந்த 4 மணிநேர தீவிர அறுவை சிகிச்சையில், மூளையில் இருந்த கட்டி அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

    மதுரை, கேரளாவில் இருந்து வந்த 2 மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக தெரிகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments