Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்அப்பாவுக்கு சளைக்காத மகள்

    அப்பாவுக்கு சளைக்காத மகள்

    ரிலையன்ஸின் சில்லறை விற்பனை வணிகத்தை முகேஷ் அம்பானி மகள் இஷா அம்பானி நிர்வகிக்கிறார்.

    இதனிடையே, பஞ்சாப், ஐதராபாத் உள்ளிட்ட மாநிலங்களில் 145 கடைகளை நடத்தி வரும் சில்லறை மளிகைச் சங்கிலி நிறுவனமான ’24 செவன்’ நஷ்டத்தில் இயங்குவதால் அதனை விற்பனை செய்யும் முடிவுக்கு நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது.

    இதையடுத்து, அதன் உரிமையாளர் காட்ஃபிரே ஃபிலிப்ஸ் உடன் ரிலையன்ஸ் ரீடெய்ல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments