Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்4 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்

    4 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்

    ஆந்திரா (ராயலசீமா), பிஹார், ஒடிசா, மேற்குவங்கம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

    தமிழகத்திற்கு அடுத்த 5 நாள்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. இன்றும், நாளையும் வெயில் அதிகரித்தே காணப்படும் என்றும், மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    மாநிலத்தில் நேற்று 15 இடங்களில் 37.7°C தாண்டி வெயில் கொளுத்தியது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments