Wednesday, July 24, 2024
More
    Homeவிளையாட்டுகிரிக்கெட்டி20 போட்டியில் கோலி ஒப்பனராக இறங்கக் கூடாது

    டி20 போட்டியில் கோலி ஒப்பனராக இறங்கக் கூடாது

    டி20 உலக்கோப்பையில் 3ஆவது இடத்தில் கோலி விளையாட வேண்டும் என்று சேவாக் கூறியுள்ளார்.

    அவரின் இடத்தை மாற்றினால், 2007இல் 50 ஓவர் உலகக்கோப்பையில் இந்தியா அடைந்ததை போல் தோல்வி அடைய நேரிடலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

    2007இல் சச்சின், 4ஆவது இடத்தில் ஆடினார். சச்சின் சிறப்பாக ஆடாத நிலையில், இந்தியாவும் அந்தத் தொடரில் சோபிக்கவில்லை.

    முன்னதாக, கோலி ஒப்பனராக இறங்க உலகக்கோப்பையில் கங்குலி கூறியிருந்தார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments