Friday, July 26, 2024
More
    Homeவிளையாட்டுகிரிக்கெட்33 பந்துகளில் சதம்..

    33 பந்துகளில் சதம்..

    நேபாளத்துக்கு எதிரான டி20 போட்டியில் நமீபிய வீரர் லோஃப்டி ஈடன் 33 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனை படைத்துள்ளார். 8 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள் விளாசிய இவர் 36 பந்துகளில் 101 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இவரது அதிரடியால் நமீபியா 206/4 ரன்கள் எடுத்துள்ளது. முன்னதாக நேபாள வீரர் குஷால் மல்லா 34 பந்துகளில் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. ரோஹித் ஷர்மா, மில்லர் 35 பந்துகளில் சதம் அடித்திருக்கின்றனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments