Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்150 கோடி வசூலை கடந்தது 'ஆடு ஜீவிதம்'

    150 கோடி வசூலை கடந்தது ‘ஆடு ஜீவிதம்’

    பிரித்விராஜ், அமலாபால் நடித்த ‘ஆடு ஜீவிதம்’ படம், உலக அளவில் 7150 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    பிளெஸ்சி இயக்கத்தில் கடந்த மார்ச் 28ஆம் தேதி வெளியான இப்படம், முதல் நாளிலேயே 57.5 கோடி வசூல் செய்தது. உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்திற்காக, நடிகர் பிரித்விராஜ் கடினமாக உழைத்துள்ளார்.

    மேலும் மஞ்சுமெல் பாய்ஸ், Way2Newsஇல் கட்டுரைகளைத் தேட இங்கே கிளிக் செய்யவும்

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments