Saturday, July 27, 2024
More
    Homeசெய்திகள்தலைமாற்று அறுவை சிகிச்சை மெஷின்

    தலைமாற்று அறுவை சிகிச்சை மெஷின்

    உலகிலேயே முதல் முறையாக ‘Brain Bridge’ என்ற நிறுவனம் தலைமாற்று அறுவை சிகிச்சை செய்யக்கூடிய புதிய மெஷினை உருவாக்கியிருக்கிறது.

    AI தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் இந்த மெஷின்கள் மூலம் மூளை உள்ளிட்டவற்றுடன் தலை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும்.

    ஆனால், இந்த இயந்திரம் முழுமையான செயல் வடிவம் பெற 8 ஆண்டுகள் ஆகலாம் என்று அந்நிறுவனத் தலைவர் ஹசீம் தெரிவித்துள்ளார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments