Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்டி20யில் இருந்து ஓமன் வெளியேறியது

    டி20யில் இருந்து ஓமன் வெளியேறியது

    உலகக் கோப்பை டி20 போட்டிகள் ஜூன் 1ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், லீக் சுற்றில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்த ஓமன் அணி, ‘சூப்பர் 8’ சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து முதல் அணியாக WC தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

    அதேநேரம், விளையாடிய 2
    போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள இலங்கை, பாக்., அணிகள் அடுத்த சுற்றுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments