Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்T20 WC பரிசுத் தொகை அறிவிப்பு

    T20 WC பரிசுத் தொகை அறிவிப்பு

    T20 உலகக் கோப்பைக்காக மொத்தம் 93,51,23,062 கோடி பரிசுத் தொகையை ஐசிசி அறிவித்துள்ளது.

    இதில் வெற்றிபெறும் அணிக்கு ≈20.3 கோடியும், 2ஆம் இடத்தைப் பிடிக்கும் அணிக்கு 510.6 கோடியும் பரிசாக வழங்கப்படும்.

    அரையிறுதியில் தோல்வியடைந்த அணிகளுக்கு தலா 76.5 கோடி, இரண்டாவது சுற்றில் தோல்வியடைந்த அணிகளுக்கு தலா 3.1 கோடி, 9 -12ஆவது இடத்தைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா 2 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments