Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்சர்வதேச படத்தில் இருந்து விலகினார் ஸ்ருதிஹாசன்

    சர்வதேச படத்தில் இருந்து விலகினார் ஸ்ருதிஹாசன்

    ஹாலிவுட் இயக்குநர் பிலிப் ஜான் இயக்கும், ‘சென்னை ஸ்டோரி’ என்ற சர்வதேச படத்தில் நடிக்க நடிகை ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமாகி இருந்தார்.

    ‘அரேஞ்ச்மென்ட்ஸ் ஆஃப் லவ்’ என்ற நாவலின் அடிப்படையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்க இருந்தது. இந்நிலையில், படத்தில் இருந்து திடீரென ஸ்ருதிஹாசன் விலகியுள்ளார்.

    முன்னதாக, இப்படத்தில் நடிக்க இருந்த சமந்தாவும், உடல்நலப் பிரச்னை காரணமாக விலகினார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments