Saturday, July 27, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்ரஷ்யாவில் G.O.A.T. படப்பிடிப்பு

    ரஷ்யாவில் G.O.A.T. படப்பிடிப்பு

    விஜய் நடிக்கும் GOAT படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு, தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் துபாய் சென்றிருந்த நடிகர் விஜய்யும், படப்பிடிப்பில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    பகவதி, திருப்பாச்சி, யூத், மதுர உள்ளிட்ட படங்களில் நடித்த யுகேந்திரன், 18 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படத்தில் விஜய்யுடன் நடிக்கிறார்.

    படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments