Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்ஒரே நாளில் அஜித்தின் 3 படங்கள் ரீ ரிலீஸ்

    ஒரே நாளில் அஜித்தின் 3 படங்கள் ரீ ரிலீஸ்

    நடிகர் அஜித்தின் 53ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, வரும் மே 1ஆம் தேதி அவரது திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளன.

    அதன்படி, அஜித்தின் ‘காதல் மன்னன்’, ‘பில்லா’, ‘மங்காத்தா’ ஆகிய 3 வெற்றிப் படங்களும், தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளன.

    ரீ ரிலீஸ் படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருவதால், இது அஜித் ரசிகர்களுக்கு திருவிழாவாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments