Saturday, July 27, 2024
More
    Homeசெய்திகள்காய்கறிகளின் விலை உயர்வு

    காய்கறிகளின் விலை உயர்வு

    தமிழ்நாட்டில் வெயில் வாட்டிய நிலையில், தற்போது கோடை மழை பரவலாகப் பெய்து வருகிறது.

    இதனால், காய்கறிகளின் வரத்து வெகுவாகக் குறைந்ததால் விலை அதிகரித்துள்ளது.

    ஒரு கிலோ பூண்டு *400,

    பீன்ஸ் ச300,

    இஞ்சி ≈200,

    மிளகாய் *100,

    கேரட் 90,

    உருளைக்கிழங்கு 80,

    பீட்ரூட் 76,

    சின்ன வெங்காயம் 76,

    பெரிய வெங்காயம் 40, க

    த்தரிக்காய் 75,

    முட்டைகோஸ் 50,

    முருங்கைக்காய் 65,

    தக்காளி 44-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments