Saturday, July 27, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்மே 1 முதல் சிலிண்டர் விலை குறைய வாய்ப்பு

    மே 1 முதல் சிலிண்டர் விலை குறைய வாய்ப்பு

    பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் முதல் தேதியில் சிலிண்டர் விலையை மாற்றி நிர்ணயிக்கின்றன.

    அந்த வகையில் மே 1ஆம் தேதி சிலிண்டர் விலைக் குறையலாம் எனப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

    இதற்கு, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவது காரணமாக கூறப்படுகிறது.

    தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் விலை ச818.50 (14.2 KG), வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ≈1930ஆக உள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments