Sunday, April 21, 2024
More
    Homeவிளையாட்டுகிரிக்கெட்நிரந்தரமாக லண்டனுக்கு இடம்பெயரும் விராட் கோலி

    நிரந்தரமாக லண்டனுக்கு இடம்பெயரும் விராட் கோலி

    இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் லண்டனில் குடியேற உள்ளதாக கூறப்படுகிறது.

    இரண்டாவது குழந்தை பிறந்தபின் அனுஷ்கா நீண்ட நாள்களாக லண்டனிலேயே தங்கியுள்ளார். குழந்தைகளுக்காக அவர்கள் அங்கு குடியேற விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்காக பெரும் தொகை செலவழித்து குடியுரிமை பெற உள்ளார்களாம். கிரிக்கெட் போட்டிகளுக்காக மட்டும் கோலி இந்தியா வருவார் எனத் தெரிகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments