திட்டமிட்டப்படி வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ ஜியோ அறிவிப்பு போராட்டத்தை கைவிடுமாறு அமைச்சர் தங்கம் தென்னரசு விடுத்த கோரிக்கையை ஜாக்டோ ஜியோ நிராகரித்த நிலையில், திட்டமிட்டபடி கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்து .ஆனால் இப்பொது அந்த வேலை நிறுத்தம் வாபஸ் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது .