Friday, July 26, 2024
More
    Homeவிளையாட்டுகிரிக்கெட்CSKvSGT: டிக்கெட்விற்பனை 23ஆம் தேதி தொடக்கம்

    CSKvSGT: டிக்கெட்விற்பனை 23ஆம் தேதி தொடக்கம்

    சென்னை- குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி, வரும் மார்ச் 26ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை மறுநாள் (மார்ச் 23) தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் ரூ.7,500-க்கு விற்பனையான டிக்கெட்டுகள், இம்முறை ரூ.6,000-க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. டிக்கெட் விலை ரூ.1,700 தொடங்கி ரூ.6,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments