Saturday, July 27, 2024
More
    Homeவிளையாட்டுகிரிக்கெட்சிஎஸ்கே அணிக்கு எதிராக கோலியின் சாதனை

    சிஎஸ்கே அணிக்கு எதிராக கோலியின் சாதனை

    இன்றைய போட்டியில் 21 ரன்கள் அடித்த கோலி, ஐபிஎல்லில் CSK அணிக்கு எதிராக 1006 ரன்கள் அடித்துள்ளார். இதன்மூலம் CSK-க்கு எதிராக 1000 ரன்கள் அடித்த 2ஆவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

    முன்னதாக தவான் 1057 ரன்கள் அடித்துள்ளார். ஒரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் வார்னர் முதல் இடத்தில் உள்ளார்.

    இவர் PBKS-க்கு எதிராக 1105, KKR-க்கு எதிராக 1075 ரன்கள் எடுத்துள்ளார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments