Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்பாஜகவில் இன்று இணைகிறார் தமிழிசை

    பாஜகவில் இன்று இணைகிறார் தமிழிசை

    இன்று காலை மீண்டும் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலங்கானா ஆளுநர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவிகளை நேற்று தமிழிசை ராஜினாமா செய்தார்.

    அவரது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்ட நிலையில், இன்று கமலாலயத்தில் அண்ணாமலை முன்னிலையில் அவர் பாஜகவில் இணைய உள்ளதாகத் தெரிகிறது.

    இதன்பின் அவர் தேர்தலில் போட்டியிடுவாரா என்பது தெரியவரும்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments